செய்திகள்

அதிக விலைக்கு வாங்கப்படும் புற்றுநோய்க்கான மருந்து ஊசிக்கு தடைவிதித்த அமைச்சர்

rajitha at function

பல்லின நிறுவனத்தினால் கூடுதலான விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை புற்று நோய்க்கான மருந்து ஊசிகளை சுகாதார அமைச்சு தடை செய்துள்ளார்.

அரச மருந்தக கூட்டுதாபனத்தினால் பல்லின நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படும் புற்று நோய் மருந்து ஊசியையும் கொள்வனவு செய்வதை தடை செய்யுமாறு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக சுகாதார போசாக்கு சுதேச மற்றும் வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மருந்தக கூட்டுதாபனத்தின் 42 ஆவது ஓசுசல கிளையை மாத்தளை நகரத்தில் இன்று காலை அமைச்சர் திறந்து வைத்தார். இதன் போது உரையாற்றுகையில் அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top