சர்வதேசம்

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் முடிவு?

அமெரிக்கா சீனா வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் இணங்கியுள்ளன. ஆர்ஜன்டீனாவில் இடம்பெற்ற G 20 மாநாட்டு நிறைவில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் நடத்திய சந்திப்பில் இவ்விணக்கம் எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 1 முதல் இரு நாடுகளிலும் குறித்த இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகள் நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top