செய்திகள்

அமெரிக்க விஜயம் பற்றி கோத்தாபய என்னிடம் சொல்லவில்லை- மஹிந்த

mahinda 2

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்ததற்கான காரணத்தை என்னிடம் தெரிவிக்க வில்லையென முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அவரது விஜயத்துக்கான காரணம் என்னவெனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிடம் வினவிய போதே இதனைக் கூறினார்.

அவர் அமெரிக்கா சென்றது அவரது உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்துவிட்டு வருவதற்காக இருக்கலாம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாயின் அமெரிக்காவின் பிரஜாவுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பது கட்டாயமானது எனவும், இவரது விஜயம் இதனை நோக்காகக் கொண்டாதாக இருக்கலாமா? எனவும் சந்தேகங்கள் ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

dc.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top