செய்திகள்

அரச ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்

laxman kiriella

அரச ஊழியர்களுக்கு உரித்தான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சகை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கிரியெல்ல இவ்வாறு குறிப்பிட்hர்.
அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் ரத்துச்செய்யப்பட்டமை ஒரு அநீதியான செயல் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, உரிய நிவாரணத்தை மீளவும்பெற்றுக்கொடுக்க நிதிஅமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் லக்ஷ்மன்கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top