செய்திகள்

ஆறாவது மருந்து தொழிற்சாலையும் உற்பத்தியைத் தொடங்கியது

6th medicine factory

இலங்கைக்கு தேவையான மருந்து வகைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நோக்கில் ஹோரன பெல்லப்பிட்டிய என்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட  6ஆவது மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர்.ராஜித சேனாரட்ண இந்த பணிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

உள்ளுர் தனியார்துறை நிறுவனத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலைக்காக 2.5 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. 450 இளைஞர் யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

50221089 10156445523014130 2862734589141450752 n 1

50868953 10156445522974130 7918463059960528896 n

 

 

 

50434700 10156445524779130 9159520175404351488 n

 

50334232 10156445524654130 1081828001877852160 n

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top