செய்திகள்

இலங்கையின் ‘சொக்லட் டீ’ ஐ.நா. தலைமையகத்தில்

chocolate tea in un offce

“லசேலோன் டூ சொக்லெட் iii “என்ற பெயரில் நியூயோர்க் நகரில் ஜக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய வைபவம் ஒன்றில் இலங்கையினால் சொக்லேட் டீ பாவனை (சொக்லேட் தேயிலை பானம் ) காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

பெல்ஜியம் நெதர்லாந்து சவுதி அரேபியா லெபனான் சுவிட்லாந்து ஈராக் குவைட் ஜக்கிய அரபு ராஜ்ஜியம் உள்ளிட்ட 17 நாடுகள் இதில் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி கலந்துக்கொண்டார். இவருடன் தூதரக அதிகாரிகள் நியூயோர்க்கில் வாழும் இலங்கையர் பலரும் கலந்துக் கொண்டனர்.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top