செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பெய்த செயற்கை மழை

artificial rain

மவுஸ்ஸாகலை நீரேந்தும் பகுதியில் இன்றைய தினம் செயற்கை செயற்கை மழையைப் பொழிய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

நீர்த்தேக்க பகுதிகளில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் 8,000 அடி உயரத்தில் உள்ள முகில் கூட்டங்கள் மீது இரசாயனப் பதார்த்தம் தூவப்பட்டது. இதனையடுத்து பிற்பகல் ஒரு மணிதொடக்கம் 1.45மணி வரை மழை பெய்துள்ளது. 2019.032265fbfc5ecfc0a6046c2852dadf3c2834 Lகாசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கப் பகுதிகளின் வான்பரப்பில் எதிர்வரும் நாட்களிலும் செயற்கை மழையைப் பொழிய வைப்பதற்காக, நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.artificialrainmussa21 px 90

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top