செய்திகள்

எதிர்வரும் 20ஆம் திகதி வரை விஷேட நடவடிக்கை

drunk driving

மதுபோதையில் வாகனங்களை செலுத்துபவர்களை கைது செய்வதற்காக இன்று முதல் எதிர்வரும் 20ம் திகதி விசேட சோதனை நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ளவுள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில்., பண்டிகைக் காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் இரண்டாயிரத்து 400 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுவார்கள் என்றும் கூறினார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top