செய்திகள்

ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை

apr 15

ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (அ)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top