செய்திகள்

ஒப்பந்தத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்- அரசாங்கம்

nalin bandara

இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று(24) தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை -சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒப்பந்தமாகும். அவ்வொப்பந்தம் குறித்து அரசியல் கட்சிகள் வர்ணக் கண்ணாடிகள் கொண்டு பார்த்து நாட்டில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளன. இதுதான் அதிலுள்ள தவறாகும்.

இதனால், இவ்வொப்பந்தம் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலத்தில் இந்த மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top