செய்திகள்

கட்டுநாயக்கவை விட இரு மடங்கு பெரிதான முதலீட்டு வலயம் அடுத்த மாதம் முதல் இயக்கம்:

nalin bandara

15 வருட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அடுத்த மாதம் இயங்கத் தொடங்கவுள்ளது.

இந்த முதலீட்டு வலயம் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இது அடுத்த மாதம் நான்காம் திகதி தொடக்கம் இயங்கவுள்ளதாக பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்தார். நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் பிங்கிரிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தகவல் அறிவித்தார். இது கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தை விடவும் இரண்டு மடங்கு பெரியதாக அமைந்திருக்கும் என அவர் கூறினார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top