செய்திகள்

கார்களின் பதிவில் வீழ்ச்சி

cars

இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 5 ஆயிரத்திற்கு சற்று அதிகமான கார்கள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த ஜனவரியில் 3 ஆயிரத்து 100ற்கு மேற்பட்ட கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆயிரத்து 347 கார்கள் மாத்திரமே பதிவானதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. ஜேபி செக்கியுரிட்டிஸ் என்ற பிணய நிறுவனம் தொகுத்த புள்ளி விபரங்களில் இது பற்றிய தகவல்கள் உள்ளன.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top