செய்திகள்

குவைத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 57 இலங்கையர்

depoted people from kuwait

குவைத் நாட்டில் தொழிலுக்காக சென்றிருந்த போது வேலைக்கொள்வோரினால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகயிருந்த 57 பேர் இன்று நாடு திரும்பினர்.

இவர்கள் அந்நாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுல் 9 பேர் ஆண்களாவதுடன் 48 பேர் பெண்களாவர். இவர்கள் குவைத் நாட்டில் உளள் இலங்கை தூதரகத்தில் தங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை விமான நிலையத்தில் வரவேற்ற இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அதிகாரிகள் இவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கான கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top