செய்திகள்

சந்திகஹத்துறசிங்கவை தென்னாபிரிக்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார்

hathurusinga

இலங்கை கிரிக்கட் தலைமைப்பயிற்றுவிப்பாளர் சந்திக்கஹத்துருசிங்கதென்னாபிரிக்காவில்இருந்துதிருப்பி நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

சமகால ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடரின் ஐந்தாவதுபோட்டி முடிவடைந்ததும் ஹத்துருசிங்கநாடு திரும்புவார் என ஸ்ரீலங்காகிரிக்கட்நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஐசீசீஉலகக்கிண்ணசுற்றுத்தொடரில்பங்கேற்கும் இலங்கைஅணிக்கானதிட்டங்கள்பற்றியகலந்துரையாடலுக்காகஅவர்திருப்பிஅழைக்கப்படுகிறார்என நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், தென்னாபிரிக்கஅணிக்குஎதிரானரீ-ட்வென்ரிசர்வதேசபோட்டிகளில்ஸ்ரீவ்ரிக்ஸன்பதில்பயிற்றுவிப்பாளராகக்கடமையாற்றுவார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top