செய்திகள்

சர்வதேச மாணவர் தின நிகழ்வில் சஜித் பிரேமதாசவிற்கு நினைவுச் சின்னம்

int students day

சர்வதேச மாணவர் தினம் மற்றும் இந்திய தொழில்நுட்ப தின வைபவம் நடைபெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் போது அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நினைவு சின்னம் ஒன்றை வழங்கினார்.

மகாநாயக்க தேரர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டர். இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்காக 750 புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தி ஏய்திய மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. அத்தோடு இலங்கை அதிகாரிகளுக்கு முழுமையான பயிற்சிகளை வழங்குவதற்காக நிதி உதவிகளை வழங்கியுள்ளது.

IHC03272019 1

IHC03272019 2

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top