செய்திகள்

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு சான்றிதழ் இன்று முதல்..

o.l result

2018ஆம் ஆண்டு கல்வி பொது தராதர பரீட்சை பெறுபேறு சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கும் உள்ளுரில் பயன்படுத்துவதற்குமாக இந்த சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

ஒருநாள் சேவையின் மூலம் இந்த சான்றிதழ் விநியோகிக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெபேறுகள் கடந்த 28ஆம் திகதி வெளியிடப்பட்டன. இதேவேளை சாதாரண தர பரீட்சை பெறுபேறை மீளாய்வு செய்வதற்காக இம்மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்கவேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top