செய்திகள்

சாதாரண தர பரீட்சை சான்றிதழ் எதிர்வரும் திங்கட்கிழமை முதல்

examination department

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை சான்றிதழை விநியோகிக்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் பயன்பாட்டிற்காக விரைவாக சான்றிதழ் தேவைப்படும் மாணவர்களுக்காக இது விநியோகிக்கப்படவுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழ் ஆவண களஞ்சிய சாலையின் மூலம் இந்த சான்றிதழ் விநியோகிக்கப்படும்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top