செய்திகள்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் திகதி அறிவிப்பு

exam

2018 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி அன்று வெளியிட கூடியதாக இருக்கும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 6, 56, 641 பரீட்சார்த்திகள் தோற்றினர். நாடு முழுவதிலும் இடம்பெற்றிருந்த 4661 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

(அ.த.தி)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top