செய்திகள்

திமுத் மீது ஒழுக்காற்று விசாரணை

dimuth karunaratne

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் விபத்துச் சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஒழுக்காற்று விசாரணை நடாத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (31) இவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியது. விபத்து இடம்பெற்ற போது திமுத் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக இவர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர், பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இருப்பினும், நாளை (01) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவரிடம் வேண்டுகொள் விடுக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

dc.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top