செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் ஒரு இலட்சம் மரங்கள்

south ex way
தெற்கு அதிவேக வீதியின் இருமருங்கிலும், மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. அதன்படி தெற்கு அதிவேக வீதியின் கடவத்தையில் இருந்து மாத்தறை வரையில் இருமருங்கிலும் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. தெற்கு அதிவேக வீதி அமைக்கப்படும்பொழுது வெட்டி அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவது இதன் பிரதான நோக்கமாகும்.
(அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top