செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 40 ஆயிரம் வீடுகள்

naveen disanayake

தோட்டத் தொழிலாளர்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

தோட்டத்துறை ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், அவர்களின் சேமநலன்களை மேம்படுத்துவது தொடர்பிலும் சமகால அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மாத்தளையிலுள்ள அல்கடுவ தோட்டத்தின் 300 ஊழியர்களுக்கு ஹரித்தபூமி எனும் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷூம் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

(அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top