செய்திகள்

நாளொன்றுக்கு 8 பேர் உயிரிழப்பு

road accident

வாகான விபத்துகளினால நாளொன்றுக்கு 8 பேர் உயிரழப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

வாகன விபத்துக்களில் உயிரிழப்போரின் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவோராவர். இவர்களுள் பாதசாரிகளும் வாகன விபத்துகளில் பெருமளவில் உயிழக்கின்றனர். ரயில் குறுக்கு பாதைக்கு அருகாமையில் இடம்பெறும் விபத்துக்களில் வருடாந்தம் 400 க்கு மேற்பட்டோர் உயிரழக்கின்றனர்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top