செய்திகள்

நிறைவடைந்தது ஆய்வு: மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை விரைவில்:

vege

காய்கறி, பழவகை, மற்றும் தேங்காய் எண்ணெயில் அடங்கியுள்ள கூறுகள் மற்றும் இரசாயன பயன்பாடு தொடர்பில் மேற்கொள்ளபட்ட ஆய்வு நிறைவடைந்துள்ளது.

இதற்கமைவாக இது தொடர்பாக தகவல்களை பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது .பொது மக்கள் உணவு வகைகளை பயன்படுத்தும் பொழுது பொருத்தமான மற்றும் பொருத்தமற்றவை தொடர்பில் பரிசோதிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் லக்ஷமன் கம்லத் தெரிவித்துள்ளார்.

நச்சுத் தன்மையற்ற உணவு பொருட்களை வழங்கும் நோக்கில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் மூலம் கிடைக்கபெறும் பெறுபேறுகள் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மற்றும் பொது மக்களை தெளிவுப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கபபட்டுள்ளது.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top