செய்திகள்

பத்தரமுல்லைக்கு மாறும் அமைச்சுக்கள்

ministries

வெளிவிவகாரம் மற்றும் நிதி அமைச்சைத் தவிர கொழும்பு நகரில் அமைந்துள்ள ஏனைய சகல அரச நிறுவனங்களையும் பத்தரமுல்லவுக்கு கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாக மாநகர மற்றும் மேல் மாகாண அமைச்சு தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரட்ன தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் பல அரச நிறுவனங்கள் பத்தரமுல்ல பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. புதிய காரியலங்கள் பலவற்றுக்காக கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top