செய்திகள்

பிரதமர் தலைமையில் யொவன்புர நிறைவு விழா

ranil in yowunpura ending

ஹம்பாந்தோட்டை வீரவிலையில் நான்கு நாட்களாக யொவன்புர என்ற இளைஞர் முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதன் நிறைவு விழா பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் நடைபெற்றது. விழாவை தொடர்ந்து யொவன்புரவுக்கான உத்தியோகப்பூர்வ இலட்சினை அறிமுகப்படுத்தபட்டது. உள்நாட்டு வெளிநாட்டு இளைஞர்கள் அடங்கல்களாக 8000க்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

55736462 2244698085795104 3218516069190729728 n

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி எரங்க வெலி அங்கே தலைமையில் நடைபெற்ற யொவன்புர திடரில் பல்வேறு ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

56169819 2244698162461763 8962159427356459008 n

1984ம் ஆண்டு யொவுன்புரய இளைஞர் முகாம் முதலில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்போது கல்வி, இளைஞர் அலுவல்கள் அமைச்சராக கடமையாற்றினார்.

56196683 2244693155795597 5452624809504538624 n 1

நிறைவு நாள் நிகழ்வில் இளைஞர் அழகு ராணி மற்றும் ஆணழகன் தெரிவு போட்டி இடம்பெற்றது. முகாமில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் முகாம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தனது ஆற்றல்களை மேம்படுத்தி கொள்வதற்கு இது தளமாக அமைந்தது என்றும் தெரிவித்தனர்.

56222471 2244693075795605 915517668356784128 n 1

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top