கல்வி வழிகாட்டல்

புலமைப் பரிசில் பரீட்சை: உண்மை நிலை இதோ: (பூரண விபரம் இணைப்பு)

gr 5 results

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பான ஒப்பீடு, பகுப்பாய்வு என்பவற்றை ஒரே பார்வையில் இங்கு தருகிறோம்.
2018 ம் வருடத்தோடு ஏனைய வருடங்களும் ஒப்பீடு செய்யப்பட்டு தரப்படுகின்றது.

 • ஒவ்வொரு வினாப்பத்திரத்திலும் தலா 35 புள்ளிகளைப் பெற்று 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர் வீதம்:
  2009 இல் – 57.60
  2018 இல் – 79.09

 

 • ஒவ்வொரு வினாப்பத்திரத்திலும் தலா 35 புள்ளிகளைப் பெற்று 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர் வீதம் (மாகாண அடிப்படை)
  2017 மற்றும் 2018 இல் தென் மாகாணம் முதலிடத்திலும் கிழக்கு மாகாணம் கடைசி இடத்திலும் இருக்கிறது.

 

 • ஒவ்வொரு வினாப்பத்திரத்திலும் தலா 35 புள்ளிகளைப் பெற்று 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர் வீதம் (மாவட்ட  அடிப்படை)

2017 மற்றும் 2018 இல் – முதலிடம் குருணாகலை.

கடைசி இடம் திருகோணமலை.

 • வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றோர் வீதம்:
  2017 மற்றும் 2018 இல் வட மேல் மாகாணம் முதலிடம். மத்திய மாகாணம் கடைசி இடம்.

 

 • 2018 இல் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றோர் வீதம் (மாவட்ட அடிப்படை)
  முதலிடம் ஹம்பாந்தோட்டை. கடைசியிடம் மன்னார்.

 

 • வலய அடிப்படையிலான தரப்படுத்தலில் (70 ற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றோர் மற்றும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றோர் ஆகிய இரண்டு தரப்படுத்தலிலும்) கிண்ணியா வலயம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 • பாடசாலை ரீதியிலான தரப்படுத்தலில் முதல் இரு இடங்களையும் வடமேல் மாகாண பாடசாலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இத தொடர்பான பூரண விபரங்களைப் பெற இங்கே கிளிக் செய்க.

Grade_5_scholar_ship_2018

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top