செய்திகள்

மாகாணசபை எல்லை நிர்ணயம் தொடர்பாக நெருக்கடிகள்

wajira abeywardana

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதமான நடத்துவது அரசாங்கத்தின் இலக்காகுமென அமைச்சர் வஜிர அபேவர்த்தனதெரிவித்துள்ளார்.

மாகாணசபை எல்லை நிர்ணயம் தொடர்பாக நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இடம்பெற்ற தவறுகள், மாகாணசபைத் தேர்தலிலும் இடம்பெறக் கூடாதென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சகலமாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது அவசியமாகும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். வரவுசெலவுத்திட்ட குழு நிலை விவாதத்தின் 13 ஆம் நாள் இன்றாகும்.

உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபைகள் மற்றும்உள்ளுராட்சி மன்றங்கள், பெருநகரங்கள், மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள்பற்றி இன்று விவாதம் இடம்பெறுகிறது.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top