செய்திகள்

மின்சார சபையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

courts

இலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்காத காரணத்திலேயே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (அ)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top