செய்திகள்

மின்வெட்டு பற்றி எதிர்வரும் 29ஆம் திகதி விளக்கம்- ரவி கருணாநாயக்க

ravi karunanayake

அணு விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பனவற்றை பயன்படுத்தி இலங்கையின் சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து அணு தொழில்நுட்பத்திற்கான ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

மாநாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது. 41ஆவது தடவையாகவும் இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மின்வெட்டு பற்றி எதிர்வரும் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவிருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top