செய்திகள்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு புதிய பொறுப்பு

shavendra silva to new post

இராணுவ படை அதிகாரிகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கமான்டோ ரெஜிமன்டின் கட்டளை தளபதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதுவரை காலமும் கட்டளை தளபதியாக கடமையாற்றும் கஜபா ரெஜிமன்ட்டுக்கு மேலாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கணேமுள்ளலையில் உள்ள கமான்டோ ரெஜிமன்ட் தலைமையகத்தில் இராணுவ படை அதிகாரிகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top