செய்திகள்

வெளியானது வர்த்தமானி: ரூபா 25000 வரை அபராதம்:

kandy special traffic plane

வாகன சாரதிகள் இழைக்கும் 07 தவறுகளுக்காக 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனை வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு வௌியடப்பட்ட வர்த்தமானியில் இது தொடர்பான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், அனுமதிப்பத்திரம் அற்ற ஒருவரை சாரதியாக நியமித்தல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல், அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துத, இடது பக்கத்தால் முந்திச் செல்லுதல் உள்ளிட்ட தவறுகளுக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்க அனுமதி கிட்டியுள்ளது. (அ)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top