செய்திகள்

107 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் சம்பளம்

ranjith madduma bandara

அரச ஊழியர்களின் சம்பளத்தை 107 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஓய்வூதிய கொடுப்பனவு முரண்பாடுகள் நீக்கப்படும். இதற்காக வரவு செலவுத் தி;ட்டத்தில் 12 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளை சேர்ப்பது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி நிர்மாணிக்கப்படுகிறது என மேலும் தெரிவித்தார். அவர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் குழுநிலை விவாதத்தில்உரையாற்றினார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்களின் மீதான வரவு செலவுதிட்டகுழு நிலை விவாதத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top