Gazatte

தொழில் அலுவலர் – II பதவிக்குரிய ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை – 2016. விண்ணப்பப்படிவங்கள் தரவிறக்க……… விண்ணப்ப முடிவுத்திகதி 2016.12.14

job

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கீழுள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் அலுவலர் – II
பதவிக்காக ஏற்பட்டுள்ள 89 வெற்றிடங்களுக்கு அரசசேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடனான ஆட்சேர்ப்பு
நடைமுறையின் கீழ்  மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் மூலமும் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. விண்ணப்பங்கோரும் இறுதித் திகதி 2016.12.14
கொழும்புநகரில் அமைக்கப்படும் பரீட்சை நிலையங்களில் மாத்திரம் இப்பரீட்சை நடாத்தப்படும்.

குறித்த பதவிகளுக்கு 4 அடிப்படைகளில் விண்ணப்பம்  கோரப்பட்டுள்ளன. மேலதிக விபரம் 2016.11.11 வர்த்தமாணியில் பாக்கவும்

தரவிறக்க  gazettet16-11-11

01. தொழில் திணைக்களத்தின் தொழில் அலுவலர் – II பதவிக்குரிய ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2016  விண்ணப்பப் படிவம் தரவிறக்க  labor-officer-2-limited

02. தொழில் திணைக்களத்தின் தொழில் அலுவலர் – II பதவிக்குரிய ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2016  விண்ணப்பப் படிவம் தரவிறக்க labor-officer-2-open

03. தொழில் திணைக்களத்தின் தொழில் அலுவலர் – II பதவிக்குரிய ஆட்சேர்ப்புக்கான வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் மொழியிலான திறந்த விசேட போட்டிப் பரீட்சை – 2016 விண்ணப்பப் படிவம் தரவிறக்க spcial-labour-officer-tamil

04 தொழில் திணைக்களத்தின் தொழில் அலுவலர் – II பதவிக்குரிய ஆட்சேர்ப்புக்கான வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் மொழியிலான மட்டுப்படுத்தப்பட்ட விசேட போட்டிப் பரீட்சை – 2016 விண்ணப்பப் படிவம் தரவிறக்க special-labor-officer-2-limited

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top