A/L

விண்ணப்பப் படிவம் -அரசாங்க சேவைகள் ஆணைக்குழு இலங்கை கணக்காளர் சேவையின் தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை – 2016

15391116_1414452121906690_8983974873042332456_n

15391116_1414452121906690_8983974873042332456_nஅரசாங்க சேவைகள் ஆணைக்குழு இலங்கை கணக்காளர் சேவையின் தரம் iii

இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை – 2016

பரீட்சைத் திகதி  பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால 2017, பெப்ரவரி மாததத்தில் கொழும் பிலும், யாழ்ப்பாணத்திலும் பரீட்சை நடாத்தப்படும். ப்பரீட்சையை பிற்போடுவதற்கு அல்லது இரத்துச் செய்வதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.

இந்தப் பரீட்சையின் மூலம் நிரப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை

பின்வருமாறு :

திறந்த – 116

மட்டுப்படுத்தப்பட்ட – 82

மேலதிக விபரங்கள் 11.11.2016 வர்த்மாணியில்…..

பதிவிறக்க கீழ்வரும் லிங்க்கில் கிலிக்கவும்

விண்ணப்பத்ததை பதிவிறக்க…

வர்த்தமாமாணி பதிவிறக்கம்

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

 

1 Comment

1 Comment

  1. Mohamed jaavid

    November 23, 2016 at 6:09 PM

    How can i apply for that?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top