A/L

ஊடகவியலாளர் டிப்ளோமா கற்கைநெறி – கொழும்பு பல்கலைக் கழகம்

download

 

download

The Journalism Unit, Faculty of Arts , University of Colombo entertains applications from qualified candidates to enroll for the Diploma in Journalism programmes, upto 20th January 2017.

 

தகைமை     –     க.பொ.த (சா/த)

காலம்  – ஒரு வருடம் (சனி 8.30 முதல் 1.30 வரை)

கட்டணம்      –    30,000

பயிற்சி நெறி சிங்கள மொழியில் இடம்பெறும், போதுமான விண்ணப்பங்கள் கிடைக்கபபெறுமிடத்து தமிழ் ஆங்கிலம் போன்ற வகுப்புக்கள் நடாத்தப்படும்

மேலதிக விபரங்கள் கீழ் உள்ள லிங்க்கில்

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக   பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்F  @infokandyஎன டைப் செய்து 40404  இற்கு SMS  அனுப்பவும்.தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை  whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

 

எமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்
fb-group

 

This Diploma Programme is primarily planned in order to provide basic knowledge, both theoretical and practical, to the students who have been selected for the course. This programme includes considerably a wide range of academic concerns specifically in the area of Journalism and Media Studies. This programme will provide the orientation in the process of communication both print and electronic media, the background to communication and media activities, issues linked to the practice of media, the impact of communication and journalism on society, historical evolution and new developments and technological advancements in the field of Journalism and Communication.

Course Structure and Duration

The Course will consist of four papers and each paper constitute 36 contact hours. In addition, all candidates will be required to write a Project Report.  The course will be conducted over a period of one academic year. .Lectures will be held on Saturdays, from 9.00 a.m. to1.30 p.m. at the Faculty of Arts, University of Colombo

The titles of the four papers are:

  • History of journalism
  • Language and Communication
  • Creative writing in Media
  • Techniques of News casting

The Project Report should be written on a theme related to the fields of Journalism, Communication and Media Studies and it shall contain not less than15,000 words.

 

1 Comment

1 Comment

  1. Himaz

    January 23, 2017 at 3:06 PM

    How to apply to these foriegn scholarships

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top