Gazatte

விவசாயத் திணைக்களத்தின் மூலம் நடாத்தப்படும் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஒரு வருட தேசிய டிப்ளோமா பாடநெறி – 2017/ 2018 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை

online-agriculture

online-agriculture

 

2017/ 2018 ஆம் ஆண்டின் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஒரு வருட தேசிய டிப்ளோமா பாடநெறிக்கு (NVQ Level – 5) மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்பரீட்சை விவசாயத் திணைக்களத்தின் பரீட்சைகள் பிரிவின் மூலம் 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் அமைக்கப்படும் பரீட்சை நிலையங்களில் நடாத்தப்படும்.

* பரீட்சைக் கட்டணம் 700 ரூபா ஆகும். விண்ணப்பதாரியினால் மக்கள் வங்கியில் விவசாயப்
பணிப்பாளர் நாயகத்தின் கணக்கு இலக்கம் 057100179027204 கொண்ட வங்கிக் கணக்கிற்கு
700 ரூபா செலுத்திய பற்றுச்சீட்டை விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.
* அனைத்து விண்ணப்பங்களையும் பதிவுத்தபாலில் மாத்திரம் 2017.01.02 ஆந் திகதி அல்லது
அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு ”பணிப்பாளர், விரிவாக்கற் பயிற்சிப் பிரிவு, விவசாயத்
திணைக்களம், பேராதனை” என்னும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். தபாலில்
பிந்திக் கிடைக்கும் அல்லது காணாமற்போகும் விண்ணப்பங்களுக்கு விவசாயத் திணைக்களம்
* விண்ணப்பப்படிவத்தை அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ”2017/ 2018
ஒரு வருட தேசிய விவசாய டிப்ளோமா பாடநெறிக்கு அனுமதி பெறல்” எனத் தெளிவாக
எழுதப்படல் வேண்டும்.
5. பரீட்சை நிலையங்கள்.- 2017/ 2018 விவசாய உற்பத்தி தொழில்நுட்ப பாடநெறிக்கு மாணவர்களை
அனுமதிக்கும் போட்டிப் பரீட்சையானது விவசாயத் திணைக்களத்தின் மூலம் சிங்களம், தமிழ் மொழிகளில் 2017,
சனவரி மாதம் பின்வரும் நகரங்களில் அமைந்துள்ள பரீட்சை நிலையங்களில் நடாத்தப்படும் :
நகர இலக்கம் நகரம்
1 கம்பஹா
2 அம்பாறை
3 தம்புள்ளை
4 காலி
5 அம்பாந்தோட்டை
6 குருநாகல்
7 கண்டி
8 வவுனியா
9 அநுராதபுரம்

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக   பொற்றுக் கொள்ள

உங்கள் தொலைபேசியில்    F  @infokandy     என டைப் செய்து 40404  இற்கு SMS  அனுப்பவும்.

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை  whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

 

மேலதிக விபரம் 2016.12.02 வர்த்தமாணியில் கீழே உள்ள லிங்கில் சொடுக்கவும்…

web-icons-download-brochure-here-09-300x105

 

விண்ணப்பம் பதிவிறக்க இங்கு சொடுக்கவும்

download-application-form

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top