தென் மாகாண அரச சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் III ஆம் வகுப்பு பதவிக்கு ஆட் சேர்ப்புக்கான நிறந்த போட்டிப் பரீட்சை – 2016
வயதெல்லை 21-35
கல்வித் தகைமை – UGC அனுமதியுள்ள ஏதாவது ஒரு பட்டம்
5 வருடங்கள் தென் மாகாண சபைப் பிரதேசத்தில் 5 வருடங்கள் பதிவில் இருத்தல்
முடிவுத்திகதி 2017.01.23.
Application should be forwarded under registered post to reach following address on or before 2017.01.23.
Secretary,
Southern Provincial Public Service Commission,
6th Floor,
District Secretariat Building, Galle.
Tel : 091-2234309
Email – pubsecom@sltnet.lk
Source – Dinamina – 2016.12.23, SPPSC Official Website
தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ள
உங்கள் தொலைபேசியில்
F இடைவெளி @infokandy
என டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.
தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

