டுவிட்டர் மூலமாக தகவல் பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கில் கிளிக்கவும்
அல்லது f InfoKandy என 40404 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்பவும்
01. வடக்கு மாகாண பொதுச்சேவையில் இலங்ககை தொழிநுட்ப சேவைை விவசாய போதனாசிரியர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018
02. 47 வடக்கு மாகாண பொதுச்சேவையில் இலங்ககை தொழிநுட்ப சேவைை விவசாய போதனாசிரியர் சேவையின் பயிற்சித் தரத்திற்கு ஆட்சோ்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018
03. வடக்கு மாகாண பொதுச்சேவையில் தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்)
சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சோ்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –
2018
04. வடக்கு மாகாண பொதுச்சேவையில் நீர்வாழ் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி
உத்தியோகத்தர் சேவையின் தரம் 111 பதவிக்கு ஆட்சோ்ப்புச் செய்வதற்கான திறந்த
போட்டிப் பரீட்சை – 2018
பரீட்சைப் பெறுபேறுகள் :-
பரீட்சாா்த்திகளுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு
செயலாளர் அவா்களால் www.np.gov.lk. என்ற வடக்கு மாகாண இணையத்தளம் மூலம்
வெளியிடப்படும். பின்னர் பரீட்சைக்குத் தோற்றிய ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும் தபால் மூலமாக
அனுப்பிவைக்கப்படும்.
இப் பரீட்சையை நடாத்துதல் அல்லது இரத்துச் செய்தல் தொடHபான அதிகாரம் வடக்கு மாகாண
பொதுச் சேவை ஆணைக்குழுச் செயலாளருக்கு உண்டு. இவ் விளம்பரத்தில் தமிழ் மற்றும்
சிங்களம் ஆகிய மொழி உரைகளுக்கிடையில் ஏதேனும் வேறுபாடு காணப்படும் பட்சத்தில் தமிழ்
மொழி உரையே மேலோங்குதல் வேண்டும்.
இப் பரீட்சை தொடர்பான அறிவித்தலினை www.np.gov.lk. என்ற வடக்கு மாகாண
இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.
Open Competitive Examination for Recruitment to posts of under the Ministry of Agriculture in Northern Provincial Council – 2018 |
Closing Date: 25.07.2018 |
Advertistment: Tamil / Sinhala |
Application: Tamil / Sinhala |
சி.ஏ.மோகன்ராஸ்.
செயலாளர்இ
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுஇ
வடக்கு மாகாணம ;.
25.06.2018
