கல்வி வழிகாட்டல்

G.C.E. (O.L) பரீட்சை எழுதியவர்களுக்கு இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி பேராதனைப் பல்கலைக்கழகத்தில்… (விபரம் இணைப்பு)

young frnds after o.l

த யங் ப்ரண்ட்ஸ் (The Young Friends) அமைப்பும் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸூம் (Muslim Majlis- University of Peradeniya)  இணைந்து ஏற்பாடு செய்துள்ள வெற்றியை நோக்கி என்ற இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி 29.12.2018 சனிக் கிழமை காலை 8.30 ற்கு நடைபெறவிருக்கிற்து.
பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற் பீட EOE Perera Theater இல் நடைபெறும் இந்நிகழ்வில் இம்முறை (2018) சா.தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அவர்களது பெற்றார்களும் கலந்து கொள்ளலாம்.
உயர் தரத்தில் துறையை எவ்வாறு தெரிவு செய்வது?
எது பொருத்தம்?
பல்கலைக்கழக அனுமதியை இலகுவாக்க உயர் தரத்தில் எவ்வாறு பாடங்களைத் தெரிவு செய்வது?
சா. தரத்தில் சித்தியடையாதவர்களுக்கும் காணப்படும் பல்வேறு வாய்ப்புக்கள்..
சித்தியடையாதவர்களும் வாழ்க்கையில் எவ்வாறு உயர்வது?
போன்ற பல விடையங்கள் இதில் வழிகாட்டப்படும்.

பல்கலைக்கழகத்தை சுற்றிக் காட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு: 077-8452191. 077-4345992. 072-6245775.

young frnds after o.l

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top