செய்திகள்

இலங்கையில் முதற் தடவையாக ட்ரை- பெனசோமா நோய்

dog dises

பலாங்கொட பகுதியில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் ஒன்று கண் நோயால் பாதிக்கப்பட்டு   பலாங்கொட கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பேராதனை கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த செல்லப் பிராணியை சோதித்த போது அதற்கு ட்ரை-பெனசோமா (Trypanosoma) என்ற நோய் ஏற்பட்டிருந்தமை தெரிய வந்ததாக பேராசிரியர் அசோக்க தங்கொல்ல குறிப்பிட்டார். இது முதன்முதலாக இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தன்மைகளைக் கொண்ட நாய் தொடர்பான தகவல் முல்லைத்தீவு பகுதியிலிருந்தும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது என்பதை பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் பாரதூரமானது அல்ல. எனினும் இதன்மூலம் தோளில் பாதிப்பு ஏற்படக் கூடுமென பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அசோக்க தங்கொல்ல தெரிவித்தார்.

dog dise

dog disea

 

Professor Ashoka Dangolla

Professor Ashoka Dangolla

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top