கல்வி வழிகாட்டல்

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனை (விண்ணப்பப் படிவம் உட்பட முழுமையான விபரங்கள் இணைப்பு)

a.l recorrection

அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனைக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 16ம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,

இதற்கான விண்ணப்பப்படிவத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைத்தளத்திலும் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

பாடசாலைப் பரீட்சார்த்திகள் அதிபரிடம் குறித்த விண்ணப்பங்களைப் பெறலாம்.

 

அறிவுறுத்தல் படிவம் மற்றும் விண்ணப்பம் (தமிழ்) பெற இங்கே கிளிக் செய்க.

G.E.C._(AL)_RE-2018_(Tamil)

 

அறிவுறுத்தல் படிவம் மற்றும் விண்ணப்பம்  (சிங்களம் மற்றும் ஆங்கிலம்) பெற இங்கே கிளிக் செய்க.

G.E.C._(AL)_RE-2018_(Sinhala&English)

 

பாடங்களும் அதற்கான எண்களும் பெற இங்கே கிளிக் செய்க.

subject_list

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top