செய்திகள்

எரிபொருள் விலை மீண்டும் குறைகிறது

fuel

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மீண்டும் குறைக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி ஒக்ரேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல் ரூ. 2 ஆலும் ஒடோ டீசல் ரூ. 2 ஆலும் சுப்பர் டீசல் ரூ. 3 ஆலும் லீற்றர் ஒன்றுக்கு குறைக்கப்பட்டிருக்கின்றது.
எரிபொருட்களின் விலை கடந்த மாதமும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top