செய்திகள்

கடமைகளைப் பொறுப்பேற்றார் தயாசிறி ஜயசேகர

dayasri jayasekara

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டிருந்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, திலங்க சுமதிபால, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top