கல்வி வழிகாட்டல்

கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (பூரண விபரம் இணைப்பு)

ministry of education

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2016 மற்றும் 2017 இல் உ. தரத்திற்கு தோற்றியோர் இம்முறை ஒரே தடவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். தலா ஒரு வருடத்திற்கு 4000 பேர் படி இரு வருடங்களுக்கும் 8000 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

விண்ணப்பதாரி இரு வருடத்திற்கும் விண்ணப்பிப்பதாயின் இரு விண்ணப்பங்கள் அவசியமில்லை. ஒரே விண்ணப்பத்தில் தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்யலாம்.
அவ்வாறு இரு விண்ணப்பங்கள் அனுப்பும் பட்சத்தில் இரண்டுமே நிராகரிக்கப்படலாம். விண்ணப்பங்கள் Online மூலமும் பதிவுத் தபால் மூலமும் அனுப்ப வேண்டும். இதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
விண். முடிவு திகதி: 2019-02-15.
பூரண விபரங்களைப் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்க.

GazetteT19-01-25

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top