கல்வி வழிகாட்டல்

க.பொ.த. (உ.தர) GIT பரீட்சையை புதிய முறைப்படி Online இல் செய்வது எப்படி ? முறையான வழிகாட்டல் இதோ…

git exam

புதிய மாற்றத்திற்கமைய பொதுத் தகவல் தொழிநுட்பப் பரீட்சை (GIT) ஐ Online இல் எவ்வாறு செய்வது என்ற வழிகாட்டலை இங்கு தருகிறோம்.
Online இல் நடாத்தப்படும் பரீட்சை என்பதால் User name, Password என்பவற்றை உள்ளடக்கி புதிய பயனர் கணக்கை திறக்க வேண்டும்.
இவ்வாறு ஆரம்பம் முதல் இறுதி வரை செய்ய வேண்டிய படிமுறைகள் தொடர்பான பரீட்சைத் திணைக்களத்தின் வழிகாட்டல்களை இங்கு கிளிக் செய்த பெற்றுக்கொள்ளலாம்.

GIT_Online_2018_Tamil

 

புதிய பயனர் கணக்கை திறப்பதற்கான படிவத்தை இங்கே கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். இக்கணக்கைத் திறந்து மாதிரி வினாப்பத்திரத்தையும் Online இல் செய்துபார்க்கலாம்.

http://onlineexams.gov.lk/login/index.php/

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top