செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்

sabraganuwa campus

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இரத்தினபுரி வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெறும். அன்றைய தினத்தில் வைத்திய பீட மாணவர்கள் 75 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மருத்துவ கற்கை நெறியைத் தொடரும் மாணவர்களுக்கு சகல வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top