செய்திகள்

தேசிய மட்டத்தில் தொழில் கல்வியை பிரபல்யப்படுத்துவது அவசியம்

karunaratna paranavithana

தேசிய மட்டத்தில் தொழில் கல்வியை பிரபல்யப்படுத்துவது அவசியம் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்து தொழில் உலகத்திற்குள் பிரவேசிக்க தயாராகும் இளைஞர், யுவதிகளின் பெற்றோர் மத்தியில் தொழில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்க வேண்டியிருக்கிறது. இதன் அடிப்படையில் தேசிய மட்டத்தில் தொழில் கல்வியை பிரபல்யப்படுத்துவது அவசியம் என பிரதியமைச்சர் குறிப்பி;ட்டார்.

தேசிய தொழில் பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் புதிய பயிலுநர்களை இணைத்துக் கொள்வதற்கான நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில்; இடம்பெற்ற இந்த நிகழ்வில் திறமைகளும் ஆற்றல்களும் நிறைந்த தொழிற்படை ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டத்தை வகுக்கப்படும் என்றும் தெரிவித்த பிரதியமைச்சர் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்து தொழில் உலகத்திற்குள் பிரவேசிக்க தயாராகும் இளைஞர், யுவதிகளின் பெற்றோர் மத்தியில் தொழில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்க வேண்டியிருக்கிறது. இதன் அடிப்படையில் தேசிய மட்டத்தில் தொழில் கல்வியை பிரபல்யப்படுத்துவது அவசியம் என்றும் கூறினார்.

(அ.த.தி)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top