செய்திகள்

நிர்வாக சேவையில் 20 வருட அனுபவமிக்கவர் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளரானார்

harsa wijeywardana-sec for opp leader

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளராக கே.பீ. ஹர்ஸ விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் 20 வருட அனுபவமிக்க இவர் 1998-2001 வரை பொது நிர்வாக அமைச்சின் உதவிச் செயலாளராகவும் மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக இருந்த 2001-2005 வரை பிரதமர் செயலகத்தின் உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top