கல்வி வழிகாட்டல்

பரீட்சைத் திணைக்களத்திலிருந்து பெறுபேறை எவ்வாறு பெறுவது? இதோ வழிகாட்டல்..

results

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவைகளுக்காக பரீட்சைத் திணைக்களத்திலிருந்து பெறுபேறுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற வழிகாட்டல்களை இங்கு தருகிறோம்.
இத தொடர்பான பூரண விபரங்கள் அடங்கிய அறிவுறுத்தல்களையும் இங்கே இணைத்துள்ளோம்.

இதற்கான கருமபீடம் வேலை நாட்களில் மு.ப. 9.00 – பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும்.

ஒரே நாள் சேவை மற்றும் சாதாரண சேவை என இரு விதமாக சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஒரே நாள் சேவை: கட்டணம் ரூ. 600.00 மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ. 300.00
சாதாரண சேவை கட்டணம் ரூ. 350.00 மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ. 200.00

இதர அறிவுறுத்தல்கள் மற்றும் அதற்கான விண்ணப்பம் என்பவற்றைப் பெற இங்கே கிளிக் செய்க.

Instructions to Apply Certificates

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top