செய்திகள்

முதன்முறையாக அரச இரசாயண திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் பொலிஸ்மா அதிபர்.

pujith jayasundara

முதற்தடவையாக  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு முதற்தடவையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்ககான சதித்திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top